By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஏர்வாடி தர்ஹாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஏர்வாடி தர்ஹாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மாவட்டம்

ஏர்வாடி தர்ஹாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Last updated: May 24, 2024 4:22 pm
May 24, 2024
108 Views
Share
SHARE

கீழக்கரை மே 24-

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான சர்வே எண் 502,504 பகுதிகளில் எந்த ஒரு ஆக்கிரமிப் செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு உள்ளது 

 

தடை செய்யப்பட்ட பகுதிகளில் பழக்கடை வளையல் கடை  அல்வா கடைகள் இருந்தன இந்த கடைகளுக்கு ஒரு சிலர் மறைமுகமாக 30ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை  அட்வான்ஸ் ஆக பெற்றுக்கொண்டு தினசரி 300 முதல் 500 வரை வசூல் செய்து வந்தனர் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் தடை செய்யப்பட்ட சர்வே எண் 502 504 நேற்று ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளை அகற்றினார் மண்டல துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை நில அளவை ஆய்வாளர் வினோத் குமார்

 

முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நவநீத கிருஷ்ணன் உதவி பொறியாளர் சாயல்குடி செல்வக் கணபதி   சாலை ஆய்வாளர் லட்சுமணன் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் மாயா குளம் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் புள்ளந்தை நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஏர்வாடி தர்கா காவல்துறை ஆய்வாளர் கலாராணி சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வருவாய்த்துறை பணியாளர்கள்,சாலை பணியாளர்கள், ஏர்வாடி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
முக்கிய வீதியான மகாலிங்கபுரம் சாலையில் ஆட்டம்
தியாகி இம்மானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள்
விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து

June 13, 2024
70 Views
தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
திருப்பூரில் தி.ஹோம்ஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான ஷோரூம் திறப்பு விழா
சுடுகாட்டில் கஞ்சாவுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account