By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
கனஂனியாகுமரி

திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்

Last updated: March 21, 2025 11:14 am
March 21, 2025
72 Views
Share
SHARE

தென்தாமரைகுளம் மார்ச் 20

குமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் தலைமையில் தென்தாமரைகுளம் பவ்வர் முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முதியோர் ஆரோக்கியம் மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவங்கி வைத்து நலதிட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கினார்.

உடன் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் தாமரை பாரதி, மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் நிசார், மற்றும் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், அணிகள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
மிருகமாய் மாறிய வடமாநிலத்தவர் உதவிக்கரம் நீட்டி மீட்ட சினேகம் ஆதரவற்றோர் தங்கும் விடுதி நிறுவனத்தார்.
தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
கோரிக்கை மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்
கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி திருப்பூரில் பரபரப்பு பேட்டி

September 22, 2025
44 Views
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அருள்மிகு மாரியம்மன் பூ பல்லாக்கில் ஊர்வலம்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மேலூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதி விபத்து – பெண் பலி..
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account