By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிதலைமையாசிரியர் பிறப்பித்த உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > பள்ளிதலைமையாசிரியர் பிறப்பித்த உத்தரவு
திருவள்ளூர்

பள்ளிதலைமையாசிரியர் பிறப்பித்த உத்தரவு

Last updated: March 21, 2025 10:47 am
March 21, 2025
60 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 க்கு மேல் மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றன இந்நிலையில் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு என பயின்று வரும் மாணவன் மாணவியர்களிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜுவ் தங்களது உயர்நிலை படிப்பை முடித்து செல்லும் மாணவர்களிடம் தங்களது வகுப்பறைக்கு தாங்களே காசு போட்டு வர்ணம் வாங்கி தீட்டி கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார் தலைமை ஆசிரியரின் உத்தரவின் பெயரில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் பெற்ற பணத்தில் பெயிண்ட் வாங்கி வந்து தங்கள் வகுப்பறைக்கு தாங்களாகவே வர்ணம் தீட்டியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நிலையில் இப்படிப்பட்ட செயலை செய்ய வைத்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்கு அமைய வேண்டும் என்று பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர் ஆனால் அத்தகைய நிலை மாறி ஆபத்தை உணராமல் மாணவர்களை வகுப்பறைக்கு வர்ணம் தீட்ட சொல்லி வகுப்புகள் புறக்கணித்திருப்பது பெற்றோர்களின் மனதை புண்படுத்தி உள்ளது.
மேலும்
பள்ளி கட்டிடத்திற்கு
வர்ணம் அடிக்கச் சொன்னது அதிகாரிகள் என்றால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லையா ?
அப்படி சமூக தொண்டாட்டும் தலைமை ஆசிரியர் என்றால் தனது சொந்த நிதியில் வேலையாட்களை வைத்து வேலை செய்திருக்க வேண்டும் மாறாக மாணவர்களை வைத்து வண்ணம் தீட்டியதுதான் பெரும் கேள்வியாக உள்ளது.

இது போன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் எப்பள்ளியிலும் நடக்கக்கூடாது என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
60 வது பிறந்த நாள்விழா
திருவள்ளூர் அருகே நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம்
அயப்பாகம் காவல் நிலையம் துவக்க விழா நிகழ்ச்சி
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சியில்மே தின கிராமசபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி

February 19, 2025
63 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி
கலைஞர் கனவு இல்ல திட்டம்
தருமபுரியில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள்
தமுமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account