By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மானாமதுரை வங்கித் திருட்டு முயற்சியில் குற்றவாளி கைதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மானாமதுரை வங்கித் திருட்டு முயற்சியில் குற்றவாளி கைதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு பாராட்டு
மாவட்டம்

மானாமதுரை வங்கித் திருட்டு முயற்சியில் குற்றவாளி கைதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு பாராட்டு

Last updated: May 24, 2024 4:19 pm
May 24, 2024
1.2k Views
Share
SHARE

மானாமதுரை மே 24


சிவகங்கை 
மாவட்டம் மானாமதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் இரவில் திருடன் ஒருவன் உள்ளே நுழைந்து திருட முயற்சித்த போது பணம் மற்றும் நகைகள் லாக்கரில்  இருந்ததாலும்   அபாயச் சங்கு முறை வங்கியில் இருந்ததாலும் திருடனால் அவற்றை திருட முடியவில்லை  இந்த காட்சிகள்  சிசிடி கேமராவில் பதிவாகி இருந்தது.  திருடனை விரைந்து பிடிக்க  மாவட்ட  போலீஸ் எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ்  அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த  உத்தரவின் பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்  நாகராஜன் தலைமையிலான காவலர் குழுவினர் குற்றவாளியை தேடி வந்தனர். சம்மந்தப்பட்ட வங்கி கிளையில்  கிடைக்கப்பெற்ற தடயங்களின் அடிப்படையில் மானாமதுரையைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வரவழைத்து காவலர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

காவலராக உயிரிழந்த விக்னேஷ்குமார் குடும்பத்திற்கு 21,69,900 ரூபாய்
திருப்பூர் கேட்டுத் தோட்ட மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
பெரியார் 147வது பிறந்தநாள்; தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்
வாக்கு என்னும் முகாமில் செய்தியாளர்கள் அனுமதி மறுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கும்பலை தடுத்த தாய், மகன், மகள் மீது சரமாரி தாக்குதல்

March 30, 2026
18 Views
சிவகங்கை உதய தின விழா
மீனாட்சி அம்மன் கோவிலில் 30ம் தேதி கொடியேற்றம்
நமது பாரம்பரியத்தை காப்பது நமது கடமை ஆகும்!!!
கழகத்தின் 53. வது ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account