By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை
திருப்பூர்

நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை

Last updated: March 18, 2025 4:50 pm
March 18, 2025
57 Views
Share
SHARE

மார்ச்: 18


காங்கேயம் ரோடு CTC பகுதி மற்றும் பெரிய கடை வீதிஃ நொய்யல் வீதி பகுதியில் ரோட்டோர நடைபாதைகளை ஆக்கிரமித்து செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி. 50 க்கு மேற்பட்டோர்
மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகரத்திற்குட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து CTC வழியாக காங்கேயம் ரோட்டில் குறுகிய சாலைகளாக இருந்ததால் மாநகராட்சி நிர்வாகம் காங்கேயம் ரோடு சாலை பகுதிகளில் உள்ள நெருக்கடியாக இருந்த கடைகளை அப்புறப்படுத்தி பல கோடி ரூபாய் அளவில்
கடை வைத்துள்ளவர்
களுக்கு கொடுத்தும் சாலையை அகலப்படுத்தி பாதசாரிகள் நடந்து செல்லும் விதமாக நடைபாதையும் அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் பாதசாரிகள் நடைபாதையாக உபயோகப்படுத்தும் பகுதிகளை அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் கொங்குநாடு மீன் கடை, மூசா மீன் கடை, அத்தா பிரியாணி கடை, அலி பிரியாணி, பாபு பிரியாணி, ஹாஜியார் பிரியாணி,சமீமா கோழி கடை, நண்பன் மீனவன், சிஜிஎஸ் கம்ப்யூட்டர் எஜுகேஷன்/ ஸ்வீட் கடைகள், நிலா மீன் கடை மற்றும் பல பேர் அத்து மீறி தங்களது கடையின் பிளக்ஸ் போர்டுகளையும், கடையின் அடுப்பு மற்றும்பிற பொருட்களை எல்லாம் அந்த பகுதியிலேயே வைத்து ஆக்கிரமித்து உள்ளார்கள். இதன் காரணமாக பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன விபத்துக்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.
பல கோடி ரூபாய் இடத்தின் உரிமையாளர்களுக்கு கொடுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகளின் மீது அபராதம் விதிக்க கோரியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் இந்திய தேசிய லீக் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி துவக்க விழா
மனமகிழ் மன்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
உடுமலை நகரில் முழு உடற் பரிசோதனை முகாம்
தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்!
எஸ்.பி. வேலுமணி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி காதலன் கொலை ; காதலிக்கு தூக்கு தண்டனை

January 23, 2025
48 Views
ஆத்தூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account