By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
அரியலூர்மாவட்டம்

செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி

Last updated: May 24, 2024 2:46 pm
May 24, 2024
177 Views
Share
SHARE

அரியலூர், மே:24

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 11 குரங்குகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் செந்தில்குமார் விவசாயியான இவர் வீட்டிலிருந்து அவரது மற்றொரு கொட்டகைக்கு செல்லும் மின்சார ஒயரில் பாதிப்பு ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக அருகில் இருந்த கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்தது இதில் அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த 11 குரங்குகள் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தன

 

இந்நிகழ்வு தொடர்பாக உடனடியாக மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் துறை தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் சேதம் அடைந்த ஒயர் முற்றிலும் அகற்றினர். தொடர்ந்து மின் ஊழியர்கள் வீட்டில் உரிமையாளரிடம் மின் சாதனங்களை மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை மாற்றி கையாளுமாறு வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து  தளவாய் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து குரங்குகள் இறந்த இடத்தினை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளரிடம் 

வனத்துறையினர் வன குரங்குகள் இறப்பு  குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

குரங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சூலூரில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில்
தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு திடீர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

September 30, 2024
107 Views
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
கன்னியாகுமரி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு.
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் – மினி டெம்போ மோதல்: தந்தை கண் எதிரே மகள் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account