By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காலை உணவு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > காலை உணவு திட்டம்
தருமபுரிமாவட்டம்

காலை உணவு திட்டம்

Last updated: March 15, 2025 11:10 am
March 15, 2025
37 Views
Share
SHARE

தருமபுரியில் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முத லமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தருமபுரி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு தருமபுரி நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உணவு தயாரிக்கும் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் திடீர்

 ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவுக் கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் சமையல் செய்யும் இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு தூய்மையாகவும், சுகாதாரத்துடன் உணவு தயாரித்து வழங்க வேண்டும். சமையல் கூட மேற்கூரையை சீரமைக்க வேண்டும். என அங்கிருந்த பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கவும் உத்தர விட்டார். மேலும் சமையல் கூடம் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் இருந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்
தமிழக முதல்வரை கண்டித்து போராட்டத்தில்
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக கருத்தரங்கு

July 15, 2025
48 Views
பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை
நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் வழங்கினார்
அரசு பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account