வேலூர் 14
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகராட்சி 51 வது வார்டு திருவள்ளுவர் வீதி, சிவராஜ் நகரில் உள்ள இடுகாடு செல்லும் பாதையில் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றது இதனை 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் மேற்பார்வையிட்டார் திமுக பிரமுகர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.