By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு

Last updated: March 14, 2025 9:49 am
March 14, 2025
27 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்- 13

 

 மார்த்தாண்டம் அருகே மடிச்சல்  பகுதியை  சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி செல்வி (65). இவர் நேற்று முன்தினம்  குழித்துறையிலிருந்து மார்த்தாண்டம்  நோக்கி அரசு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது செல்வி தனது கைப்பையில் தங்க நெக்லஸ், வளையல்.கம்மல்கள்,  மோதிரங்கள் என மொத்தம் ஆறு பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். அதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

        பயணத்தின் போது சிலர் செல்வி பின்னால் உரசிய படி நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. செல்வி இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டார். அப்போது எதார்த்தமாக தனது  கைப்பையை பார்த்தபோது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த அனைத்து நகைகளும் மாயமாகி இருந்ததை கண்டு கதறி அழுதார்.

      அப்போது பஸ்ஸில் இருந்த போது நகைகளை சிலர் திருடியதை உணர்ந்து கொண்டார். இது குறித்து செல்வி உடனே மார்த்தாண்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வின் பையில் இருந்த நகைகளை திருடியது பெண்களா?  அல்லது கும்பலாக சேர்ந்து திருடினார்களா?  என விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இபிஎஸ் வருகை; முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை
தமாகா தலைவர் ஜிகே வாசன் எம்பி பக்ரீத் பண்டிகை வாழ்த்து
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

August 7, 2024
119 Views
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான சரக குற்றக் கலந்தாய்வு கூட்டம்
அணைக்கட்டில் நீர் வரத்து அதிகரிப்பு
ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account