By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு
தூத்துக்குடிமாவட்டம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு

Last updated: March 14, 2025 9:28 am
March 14, 2025
41 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் 

எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில்  துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை  கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறையினர் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில்  சிறப்பாக பணிபுரிந்த 89 காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு:-

கடந்த 03.03.2025 அன்று எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலநம்பிபுரம் பகுதியில் தாய் மகள் ஆகிய இருவரையும் கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தப்பிஓடி தலைமறைவாயிருந்த நபர்களை தொழில்நுட்ப ரீதியாகவும், இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமலும் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு விரைந்து கைது செய்து தங்க நகைகளை மீட்டு துரிதமாக செயல்பட்ட தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் . தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் , காவல் துணை கண்காணிப்பாளர்கள்  விளாத்திகுளம் . அசோகன், கோவில்பட்டி . ஜெகநாதன், மணியாச்சி . குரு வெங்கட்ராஜ், ஸ்ரீவைகுண்டம் . ராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர்கள் . ஆனந்தி . கலாலட்சுமி, தனிவிரல் ரேகை பிரிவு ஆய்வாளர் மற்றும் 20 காவல் ஆய்வாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கும், கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 காவல்துறையினருக்கும் என மொத்தம் 89 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் அவர்கள்  மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்
நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் வழங்கினார்
முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
காட்பாடி வி.ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுகல்விமாவட்டம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை

May 28, 2024
85 Views
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இரணியல் அருகே பிரபல ரவுடி சரமாரியாக அடித்து கொலை; போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account