By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
கனஂனியாகுமரிமாவட்டம்

காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை

Last updated: March 13, 2025 9:21 am
March 13, 2025
61 Views
Share
SHARE

மதுரை சிந்தாமணி  சுங்கச்சாவடியில் மதுரை மத்திய வட்டார போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களில் தடை செய்யப்பட்ட  காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை 

மத்திய வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன் ஆய்வு 

 

மதுரை மார்ச் 12

மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே 

வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஒலி ஹாரன் (காற்று ஒலிப்பனை) சோதனை  

மதுரை மத்திய வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன். தலைமையில்

சுங்கச்சாவடி அருகில் 

மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி, ரமேஷ் குமார், காந்திக் ஆகியோர் உடனிருந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

தனிக்கையின் போது 

மூன்று லாரிகள் ஐந்து பேருந்துகள் உட்பட கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பான் கருவிகளை பஸ், மற்றும் லாரிகளில் பொருத்தி வைத்திருந்தது கண்டறியப்படடது இதில்  

சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களில் காற்று ஒழிப்பானை பொருத்தியதால் கனரக வாகனங்களுக்கு  அபதாரம் விதிக்கப்பட்டனர்.மேலும் 

கனரக வாகனங்களில் காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்)பொருத்தி ஓட்டுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூரால் விபத்து ஏற்படுகிறது. 

தமிழக அரசின் சுற்றறிக்கை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகுரக வாகனங்களில் காற்று ஒழிப்பானை ஒழிக்க தடை செய்யும் பொருட்டு பறிமுதல் செய்து  வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

இந்த ஆய்வின் போது 

போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சரவணகுமார்.

உட்பட   போக்குவரத்து காவலர்கள்   

உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்
தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்
வளர்ச்சி பணிகளை தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
வேலூர் , ஓட்டேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் , ஆலயத்தில் கும்பாபிஷேக பெருவிழா.
கொல்லங்கோடு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தலாம் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி

August 22, 2025
45 Views
லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம்
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நூலகம் திறப்பு விழா
தலைவர் அ.பிரபாகரன் பிறந்த நாள் விழா
சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account