By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
சென்னைமாவட்டம்

திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா

Last updated: March 13, 2025 9:04 am
March 13, 2025
52 Views
Share
SHARE

சென்னை, பெரவள்ளூர்  அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பங்கேற்பு

 

 

சென்னை, பெரவள்ளூர்  அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா – வெகு விமரிசையாக நடைபெற்றது.

இத்திருக்கோயில் நீண்ட நாட்களுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு, திருக்குட முழுக்கு திருநன்னீராட்டு விழாவில்  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் 

ப.ரங்கநாதன், பெரம்பூர் ஐ.சண்முகதுரை நாடார்,இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், இந்துசமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (பொது) மா.கவிதா 

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (திருப்பணி ) பொ.ஜெயராமன், இணை ஆணையர் சென்னை மண்டலம் 1 ஜ.முல்லை, உதவி ஆணையர் சென்னை மண்டலம் 1 க.சிவகுமார், பெருநகர் சென்னை மாநகராட்சி ஆறாவது மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், செயல் அலுவலர் தக்கார் 

சு.நித்யகலா,  அங்காளம்மன் கோவில் செயல் அலுவலர் சண்முகம், அகரம் சி. ஜானகி ராமன், சிட்டி பாபு, அகரம் பழனி ,லோகேஷ்  

ஆகியோர் கலந்து கொண் டனர்.

 

கோயில் விமான கலசங்களுக்கு நன்னீர் ஊற்றும் போது மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆன்மீக அன்பர்கள் பெருமாளின் அருளைப் பெறுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்து தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் ஆம்புடேஷன் தடுப்பு மையம்
கருவம்பாளையம் அதிமுக பகுதி ஆலோசனை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றம்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

இளையான்குடி அருகே வருவாய்த்துறை உதவியுடன் சவடு மண் கொள்ளை; வேடிக்கை பார்க்கும் காவல்துறை

September 12, 2025
17 Views
ராம்ராஜ் வேட்டி வார கொண்டாட்டம்
வாலிபர் ஆட்டோ டிரைவரை தாக்கும் சிசிடிவி
தமிழ்நாட்டில் வெளியான ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தகம்
அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account