By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
மயிலாடுதுறைமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

Last updated: March 10, 2025 12:42 pm
March 10, 2025
70 Views
Share
SHARE

வழக்கறிஞரும் சமூகஆர்வலருமாக உள்ளவர் உயிருக்கு ஆபத்து என கூறி

 போலீஸ்  பாதுகாப்பு வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

 

  மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருபவர் ஷங்கமித்திரன், பல ஆண்டுகளாக சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காகவும் போக்சோ சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் மணல் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திவருபவர், இதனால் போலீசாருக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது, இந்நிலையில் ஷங்கமித்திரன் வழக்கறிஞர்மீது  சென்னை பார் அசோசியேஷனுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.  

2012ல்  அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இவரைக் கொல்ல முயற்சித்த வழக்கிலும், மயிலாடுதுறையில் வீட்டை அபகரித்த வழக்கிலும் பவுன்ராஜைக் கைதுசெய்யாமல் போலீசார் அவருக்குசாதகமாக இருப்பதாலும் கஞ்சா, மணல்மாஃபியா, கள்ளச்சாராயக் கடத்தல் பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடமிருந்து பாதுகாக்கவும். தமது வழக்கறிஞர் தொழிலை முடக்க அரசு வழக்கறிஞருடன் கூட்டு சேர்ந்து  தனிப்பிரிவு ஆய்வாளர் பாலசந்தர் தூண்டுதலால்                                                                                                                                                                                                              காவல்கண்காணிப்பாளர் நடப்பதால், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்து பாதுகாப்பு கோரினார்.

விளம்பரம்

You Might Also Like

Ln.Dr.N.M.B.காஜாமதீனுக்கு நம்பிக்கை நட்சத்திர விளக்கு விருது
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் 25-வது கிளை சென்னையில் துவக்கம்
ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்
கோவை கார்த்திபுரத்தில் வர்த்தகர்கள் ஆலோசனைக் கூட்டம்
விஜயலட்சுமி மஹாலில் மகளிருக்காண மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசியில் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

October 4, 2025
71 Views
மருத்துவ அணி ஆலோசனைக் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
கோவையில் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி
பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு
நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account