By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மும்மொழி கொள்கையை ஆதரித்து பா. ஜ. க. சார்பில் கையெழுத்து இயக்கம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மும்மொழி கொள்கையை ஆதரித்து பா. ஜ. க. சார்பில் கையெழுத்து இயக்கம்.
நீலகிரிமாவட்டம்

மும்மொழி கொள்கையை ஆதரித்து பா. ஜ. க. சார்பில் கையெழுத்து இயக்கம்.

Last updated: March 10, 2025 10:32 am
March 10, 2025
70 Views
Share
SHARE

நீலகிரி. மார். 09.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.  மும்மொழி  கொள்கையின் அவசியம் குறித்து மக்களிடையே   விழிப்புணர்வை ஏற்படுத்தும்  விதமாக ஒருகோடி மக்களிடம்  கையெழுத்து பெற இலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.  கோத்தகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மன் தலைமை தாங்கினார் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அதிமுக மற்றும் பல கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி  ஆகியவற்றை மும்மொழி  கொள்கையாக ஏற்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.  இதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையின்படி இந்தியை  விருப்ப மொழியாக ஏற்க வேண்டும் என தீவிர பிரச்சார பணியை மேற்கொண்டு வருகிறது.கோத்தகிரியில்  நடந்த கையெழுத்து இயக்க கூட்டத்திற்கு மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு இந்திய திருநாட்டிற்காக பாரதப் பிரதமரின் நல திட்டங்களை செயல்படுத்தி வருவதை குறிப்பிட்டார்.  அவர் பேசும்போது தமிழகத்தில் 2.5 கோடி மக்கள் வேற்று மொழி பேசுபவர்கள் உள்ளனர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நடத்துகின்ற பள்ளியில் நான்கு மொழிகள் கற்று தரப்படுவதாக குறிப்பிட்டார்.  மேலும் பாரத பிரதமர் மோடி அவர்களின் திட்டங்களை எடுத்துரைத்தோடு   13000 பள்ளிகள் மரத்தடியில் இன்றும்  இயங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.  தமிழகத்தில் 2.  கோடி மக்கள் மாற்று மொழி பேசுவதாக குறிப்பிட்டார்.  இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து  பாரத பிரதமர் மீட்டு உள்ளார் என தனதுரையில் குறிப்பிட்டார்.  மேலும் 2026இல் பாரதிய ஜனதா கட்சி வலுவான கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பாஜகவுடன் பிற கட்சிகள் கூட்டணி சேர விடாமல் தடுக்கும் முயற்சிகளில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் மும்மொழி  கொள்கை குறித்து கையெழுத்து பெரும் இயக்கத்தில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  பாஜக நீலகிரி மாவட்ட தலைவர் தருமன்,  பொதுச் செயலாளர் குமார்,  பரவேஸ் குமார் மற்றும்  கட்சியின்   மகளிர் அணியினர்,  இளைஞர் அணியினர் மற்றும் கட்சியின் மாவட்ட , வட்ட பொறுப்பாளர்கள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.

 

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ஷேர்சாட் மூலம் பழகி இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரப்பிய மதுரை வாலிபர் கைது
நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
சகோதரர் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
ரூ 2000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

July 2, 2025
66 Views
இன்ஜினியரிங் மாணவரை வழிமறித்து வெட்டு
மின் கம்பத்தில் மோதி மெக்கானிக் பலி
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account