By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்
மாவட்டம்வேலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்

Last updated: March 10, 2025 7:23 am
March 10, 2025
40 Views
Share
SHARE

வேலூர்=08

 

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, அவர்களும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.அமுலு விஜயன், அவர்களும் இன்று தொடங்கி வைத்தனர்.

 

இம்முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த முகாம்கள் ஒற்றை சாளர முறையில் (Single Window Approach) வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

 

இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID), பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய் துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் முழு ஊதியத்துடன் கூடிய நூறு நாள் வேலை அட்டை பதிவு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் விலையில்லா வீடு வழங்கும் திட்டம், மருத்துவத் துறையின் மூலம் இலவச பஸ்பாஸ் மற்றும் இரயில்வே பாஸ் பதிவு செய்தல், மாவட்ட தொழில்மையம் மூலமாக வழங்கப்படும் பாரத பிரமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் மத்திய அரசின் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) போன்ற திட்டங்களின்கீழ் கடன் வழங்குதல், தாட்கோ மூலமாக வங்கி கடன். கூட்டுறவு வங்கியின் மூலமாக வங்கி கடன் பெறுதல் (NHFDC), முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பல்துறை அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

 

 

இன்று நடைபெற்ற முகாமில் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்து 593 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அரசின் அனைத்து துறைகளின் சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனர். இவற்றில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகளும், 98 மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அடையாள அட்டை பதிவுகளும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,09,000/- வீதம் என மொத்தம் ரூ.3,27,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 3 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,800/- மதிப்பிலான சக்கர நாற்கலியும், 32 மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் இலவச பயணத்திற்கான அட்டைகளும், 32 மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்வண்டியில் இலவச பயணத்திற்கான அட்டைகளும், சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் நாற்காலி, காதொலிக்கருவி போன்ற உபகரணங்களை கோரி 40 பேருக்கு ALIMCO- Artificial Limbs Manufactuing Corporation Of india திட்டத்தின்கீழ் பதிவு என 276 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இம்முகாமில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், பேர்ணாம்பட்டு ஒன்றியக்குழுத்தலைவர் சித்ரா ஜனார்தனன், பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் திருமதி பிரேமா, மாவட்ட ஊராட்சிக்குழுத்துணைத்தலைவர் கிருஷ்ணவேனி, நகர்மன்ற துணைத்தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமத், பேர்ணாம்பட்டு ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் லலிதா டேவிட், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார். கௌரி, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞரின் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பழுது பார்த்தல் பணி
கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம்
சத்தமே இல்லாமல் நடைபெற்ற புதிய கழிவு நீர் ஓடை பணி
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்

June 27, 2024
93 Views
திருப்பூர் மாநகர மாவட்ட மகிலா காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மதுரையில் களப்பணி
புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account