By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்

Last updated: March 8, 2025 12:10 pm
March 8, 2025
49 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச் – 8

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மற்றும் கிராமங்கள் வரை அதிகளவில்  இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையின் உத்தரவையடுத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் கே.டி. உதயம் தலைமையில் வட்டார தலைவர்கள்  தங்கம் நடேசன், வக்கீல் சேம் சுரேஷ்குமார், டேனியல், முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் குமரி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சகாயராஜ்  தீவிர முயற்சியில் புதிய உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்து ‘வருகிறார்கள். இந்நிலையில் அமைப்பு செயலாளர் சாமுவேல் சேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜிலியஸ், மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து, குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் கே.டி.உதயம் முன்னிலையில் கன்னியாகுமரி  மக்களவை தொகுதி ஒருங்கினைப்பாளர் எஸ்.கே.டி.பி. காமராஜ் அவர்கள் குலசேகரபுரம் காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோவை நியமித்து, சான்றிதழை வழங்கினார்கள் நிகழ்ச்சியில்  மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம்,நகர தலைவர்கள் மயிலாடி நடேசன், மருங்கூர் ஹெலன், முன்னாள் ஐ.என்டி யு.சி தலைவர் ஹென்றரி  உள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நாட்டின் 79 வது தேசிய கொடியை ஏற்றினார் மருத்துவமனை முதல்வர்
கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா
இந்தியன் வங்கி மார்ச் 25-ஜூன் 25ல் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குப்பை கிடங்கில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு

July 18, 2024
83 Views
தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?
மத்திய அரசை கண்டித்து காங். கட்சியினர்
முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account