By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்
தேனிமாவட்டம்

மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

Last updated: March 7, 2025 9:24 am
March 7, 2025
49 Views
Share
SHARE

தேனி

இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

                         

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோவில்பாறை மலை அடிவாரத்தில் 

மணி மற்றும் கருப்பையா என்ற இரண்டு விவசாயிகள் பலத்த காயங்களுடன் சடலமாக கடந்த 26 ஆம் தேதி மீட்கப்பட்ட சம்பவத்தில் 

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி  இரண்டு விவசாயிகளும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது .

 

 விவசாயிகள் இருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆண்டிப்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் 4 தனி படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.

 

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

 இந்த நிலையில் மேலும்  கொலைக்கு தொடர்புடைய கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த  முக்கிய குற்றவாளியான கருப்புசாமி என்பவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

 

 இரட்டை கொலை சம்பவத்தில் பலியான இருவரின் உறவினர்கள் இருவர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
வேலூர் டிஎஸ்பி விக்கிரவாண்டிக்கு பணியிட மாற்றம்!
பொன்முடி பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
மத்தூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை

June 26, 2025
46 Views
தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா: விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ஆறுகாணி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற முதியவர் கைது
அஞ்சலங்களில் விவசாயிகள் உதவித்தொகை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account