By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே நர்சு வீட்டில் ஆடுகள் மர்மச் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே நர்சு வீட்டில் ஆடுகள் மர்மச் சாவு
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே நர்சு வீட்டில் ஆடுகள் மர்மச் சாவு

Last updated: March 4, 2025 3:52 pm
March 4, 2025
48 Views
Share
SHARE

திங்கள்சந்தை, மார்- 4

 

 இரணியல் அருகே உள்ள மேற்குப் பரசேரியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் திருநெல்வேலி ரயில்வே அஞ்சல் சேவை துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா (36). இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நர்ஸ் ஆகும். கடந்த 22ஆம் தேதி பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னையன் மற்றும் அவர் மகன் உதயகுமார் ஆகியோர் சேர்ந்து சகுந்தலா அவர் தாயார் கலா ஆகியோரை  தாக்கியதாக தெரிகிறது.

      இதில் காயமடைந்தவர்கள் ஆசாரி குமாரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று, இரணியல் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் கடந்த 26.ஆம் தேதி சகுந்தலா  வீட்டில் செல்லமாக வளர்த்த வளர்ப்பு நாயை இரவில் காணவில்லை. அது போன்று அவர் வேலைக்கு  சென்ற போது, வீட்டில் வளர்த்து வந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இறந்த நிலையில் கிடந்துள்ளது. 

     இது குறித்து சகுந்தலா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தங்களை தாக்கிய இரண்டு நபர்கள் தான் இந்த செயலை செய்திருக்க முடியும். எங்கள் உயிருக்கு  பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி இரணியல் போலீசில் புகார் செய்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!
நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
காந்தி நகரில் வடக்கு மண்டல கலந்தாய்வுக் கூட்டம்
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோவில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

July 22, 2025
56 Views
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account