வேலூர் 04
வேலூர் காட்பாடி காந்திநகர் ஆக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் ஹெரிடேஜ் நிறுவனத்தின் டீலர் முனிஷ் டிரேடர்ஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது .இதில் ஹெரிடேஜ் நிறுவனத்தின் வேலூர் மாவட்டம் மேலாளர் பாலா, விற்பனை மேலாளர் பிரசாந்த் ,ஐஸ்கிரீம் பிரிவு மேலாளர் பாலாஜி, முனீஸ் டிரேடர்ஸ் உரிமையாளர் மனோகர் ,நித்தியா ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்