By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
திண்டுக்கல்மாவட்டம்

21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

Last updated: March 4, 2025 3:23 pm
March 4, 2025
61 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை  21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

 

 

 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இந்த மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கி, 25-ந் தேதி நிறைவடைகிறது. அதேபோல் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு வருகிற 5-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 217 பள்ளிகளில் படிக்கும் 21 ஆயிரத்து 817 மாணவ-மாணவிகள் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. அதேபோல் பிளஸ்-1 தேர்வை 22 ஆயிரத்து 216 பேர் தேர்வும் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது 

திண்டுக்கல் பேருந்து நிலையம்  அருகே உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார். 

 

 

மேலும் பள்ளி ஆசிரியைகள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆசீர்வதித்தனர். 

 

இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வு அறைகளுக்கு சென்று தங்களது தேர்வை எழுத துவங்கி உள்ளனர். 

 

தேர்வு நடைபெறும் மையங்களில் வெளி ஆட்கள்  நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

முத்தரையர் சங்கத்தின் சதய விழா 40 மாணவிகளுக்கு பரிசு
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட சாவடி தெரு
தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் 146 பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டை

July 10, 2024
121 Views
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
ஹிந்தி திணிப்பை கண்டித்து தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
காட்பாடி தாராபடவேட்டில் கெங்கை அம்மன் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account