By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா
சேலம்மாவட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

Last updated: March 4, 2025 3:02 pm
March 4, 2025
47 Views
Share
SHARE

சேலம், மார்ச் 3&

சேலம் காக்காபாளையத்தில் அமைந்துள்ள நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நாலெட்ஜ் குழுமத்தின் அறக்கட்டளைத் செயலாளர் முனைவர் குமார்  விழாவிற்கு தலைமை தாங்கினார். சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் மற்றும் மிஸ்டர் கூப்பர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மோகன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் சுமார் 750 பொறியியல் மற்றும் மேலாண்மைத்துறை மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் வழங்கப்பட்டது.

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் கல்லூரியின் செயல் தலைவருமான முனைவர் பிஎஸ்எஸ் சீனிவாசன் பேசுகையில், பொறியாளர்கள் தங்களது பணியில் சமூக பொறுப்புடனும், நெறிமுறைகளுடனும் செயல்பட வேண்டும் என்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் விசாகவேல்  2024&-2025 ஆண்டறிக்கையை வாசித்தார். அறக்கட்டளையின் பொருளாளர் சுரேஷ்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குனர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
ஈரோடு வில்லரசம்பட்டியில்இலவச கண் சிகிச்சை முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே பேட்டி
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு

February 10, 2026
51 Views
தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மர லாரி
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை
நன்னிலம் கந்தன்குடி தைப்பூச திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account