வேலூர் 03
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி தஞ்சம்மாள் திருமண மண்டபம் அருகில் முருகன் டென்னிஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் இந்தியன் சாப்ட் டென்னிஸ் கோச் டி. மகேஷ் வேலூர் சங்கரி மருத்துவமனை டாக்டர் எஸ். முரளி 17ஆவது வேர்ல்ட் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அசோக் குமார் நிகழ்ச்சியில் ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன் பயிற்சியாளர் விக்னேஷ் முருகன் சரவணன் சுரேஷ் யுவராஜ் திருமூர்த்தி மூர்த்தி வி.வி.எஸ். அருண்குமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்