வேலூர் 03
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேனூர் குட்லக் மழையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். ச. பொன்னரசு பள்ளியின் தாளாளர் பொ. காயத்ரி பொன்னரசு ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர் உடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி மணி ,ராஜேஷ் கண்ணா ஒன்றிய கவுன்சிலர் பிரபு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அமுதா ஜெயகாந்தன் ,ரவி ,மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர். வெள்ளி விழாவில் மழலைகளின் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசியாக நடைபெற்றது.