By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா
சிவகங்கைமாவட்டம்

ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா

Last updated: March 3, 2025 10:02 am
March 3, 2025
85 Views
Share
SHARE

சிவகங்கை: மார்ச்:01

சிவகங்கை மாவட்டம் ஈசனூர் ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு திருவிழா நடைபெற்றது.  இத்திருவிழா வருட வருடம் மாசி 17ஆம் தேதி 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.இந்த திருவிழாவில் சிவகங்கை , மதுரை, ராமநாதபுரம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சாமி கும்பிடும் பங்காளிகள் மற்றும் பக்தர்கள் அழகு குத்தி ,பால்குடம் எடுத்து ,கிடாய் வெட்டி , நேர்த்திக்கடனை செலுத்தினர். ஈசனூர் ஈசானி அம்மன் ஆதிசெல்வம் வகையறா மற்றும் ஈசனூர் கிராம பொதுமக்கள் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் பங்காளிகள் அனைவரும் தனித்தனியாக பக்தர்களுக்கு 3 நாட்களும் அன்னதானம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி
இலவச மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா
பொள்ளாச்சியில் ஆழியாறு பாசன திட்டம் தொடங்க முக்கிய பங்கு வகித்த தலைவர்கள் சிலை திறப்பு
கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில்

May 25, 2025
42 Views
மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
வளையத்தில் ரூ 5 லட்சம் செலவில் மேற்கூரை
காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account