By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா

Last updated: March 3, 2025 9:31 am
March 3, 2025
63 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய திமுகவினர்; இந்தி மொழித்திணிப்பு எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்:-

 

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  மயிலாடுதுறை மாவட்டத்தில்  மங்கைநல்லூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் திமுகவினர் இவ்விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முடிவில் அனைவரும் பாஜக அரசின் இந்தி மொழித்திணிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். செம்பனார்கோவிலில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதேபோல மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை வழக்கறிஞர்கள் இணைந்து கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்
பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை நோய்களை கண்டறிய நவீன கருவி

March 27, 2026
71 Views
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம்
கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா
திருவெண்ணெய்நல்லூர் அருகே 3ம் தேதி நடைபெற இருந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 8ம் தேதி நடைபெறும்; பி.டி.ஓ பாலசுப்பிரமணியன் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account