By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி

Last updated: March 1, 2025 10:03 am
March 1, 2025
75 Views
Share
SHARE

அருமனை, பிப்- 28

 

  கருங்கல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் காவல் துறை  மதுவிலக்கு  பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகனுக்கு

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த அப்புகுட்டன் மகன் அசோக்குமார் என்பவர் 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்கள் ஆன பிறகும் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

       இதை அடுத்து அருமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் நேற்று அசோக் குமாரை போலீசார் கைது செய்தனர். அசோக் குமார் இது போன்று பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டவுடன் இவரிடம் ஏமாந்த பலர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

        நேற்று முன்தினம்  மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட தீ பு என்பவரும் அசோக்குமாரும்  இணைந்து பல வங்கி அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு லோன் பெற்று தருவதாகவும் வேலை வாங்கி தருவதாகவும் பலரை ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்
தேயிலை பூங்காவை மேம்படுத்த
ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிசென்னைதமிழ்நாடு

என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி

December 11, 2025
50 Views
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கள் விடுதலை மாநாடு
மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி
திருச்சி: போதை ஊசி பயன்படுத்திய இளம்பெண் மரணம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account