By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழா
திருநெல்வேலிமாவட்டம்

ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழா

Last updated: March 1, 2025 9:20 am
March 1, 2025
67 Views
Share
SHARE

மேலநீலிதநல்லூர் ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு 

3000 கிலோ பழங்கள் மற்றும் நீர், மோர் 

ராஜா எம்எல்ஏ வழங்கினார்

 

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி

மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் மேல நீலிதநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு தரிசனம் செய்த பக்தர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பழங்கள் நீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலநீலிதநல்லூர் கிழக்கு 

ஒன்றிய செயலாளர்  பெரியதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ60ஆயிரம் மதிப்பில் 3000 கிலோ தர்பூசணிபழங்கள் மற்றும் 

2ஆயிரம் லிட்டர் மோர் மற்றும் 

5_ஆயிரம் லிட்டர்  தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் மேலநீலிதநல்லூர் கிளைக் கழகச் செயலாளர் மாவட்ட பிரதிநிதி  சண்முகப்பாண்டியன்,ஆத்மா சேர்மன் கணேசன்,

மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன்,

மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, 

மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கணேசன், கிளைக் கழகச் செயலாளர் பாபு,

ஒன்றிய பிரதிநிதி நாட்டாமை வெள்ளத்துரை, முருகன், ஒன்றிய விவசாய அணி ராமர்பாண்டியன், பொன்னுப்பாண்டியன், ஒன்றிய தொண்டரணி  பழனிவேல் முருகன்,

ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி காளை,

ஒன்றிய மாணவர் அணி மணிகண்டன்,

ஒன்றிய சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு  தாமஸ், அவைதலைவர் கருப்பசாமி, விஜயகுமார், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு!
செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
கராத்தே சிலம்பம் யோகா போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

திமுக சார்பில் சங்கரன்கோவிலில் பூலித்தேவர் படத்திற்கு

September 3, 2024
75 Views
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்: செயற்கை கால் வழங்கிய கலெக்டர்
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினம்
பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அம்மா நீர் மோர் பந்தலை இ.சி.கோவிந்தராசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
கொச்சியில் 70வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account