By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு

Last updated: February 27, 2025 5:27 pm
February 27, 2025
63 Views
Share
SHARE

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு:- 

 

 

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர்  ராபியாபீவி. இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இவ்வழக்கு 2015-ஆம் ஆண்டு நாகை மாவட்ட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு, இக்கொலை வழக்கில் 2018-ஆம் ஆண்டு  கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் தினேஷ்குமார்(32) புதுபாளையம் சுரேஷ்குமார்(27) காராமணிகுப்பம்  கமல்(30), செல்லாங்குப்பம் ஆனந்த்(27) ஆகியோரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், மேற்கூறிய நபர்களால் சமீரா பானு, கஜிதாபீவி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தினேஷ்குமார், சுரேஷ்குமார், கமல், ஆனந்த் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.6,000 அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.

விளம்பரம்

You Might Also Like

அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுதந்திர தின விழா
இணை ஆணையர் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

December 4, 2025
45 Views
சத்தியமங்கலத்தில் நவீன்ஸ் ட்ரக்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா
சி பி எஸ் சி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் !!
எச்சனஅள்ளி சண்முகம் இல்ல புதுமனை புகு விழா
ரூ15 லட்சம் மதிப்பீட்டில் விவசாயத்திற்கு தண்ணீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account