By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு
கனஂனியாகுமரிமாவட்டம்

பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு

Last updated: February 27, 2025 8:52 am
February 27, 2025
66 Views
Share
SHARE

குலசேகரம், பிப்- 26

 

 குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் புகுந்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ரப்பர் கழகம் குற்றியாறு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் கன்றுகள் உட்பட ஒன்பது மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. 

    அப்போது மாடுகளின் அலறல் சத்தம் கேட்ட நிலையில் தொழிலாளர்கள் ஓடி சென்று பார்த்தபோது, ஒரு கன்று குட்டி கழுத்திலும்  தொடையிலும் காயம் பட்ட நிலையில் அலறி துடித்துக் கொண்டிருந்தது. ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறி விட்டு தப்பியது தெரிய வந்தது.

       இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் சிகிட்சை அளித்து தொடர்ந்து கவனித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று கன்றுகுட்டி இறந்தது. இது குறித்து உரிமையாளர் செல்வகுமார் (40 ) என்பவர் வனத்துறை அதிகாரிகளும் புகார் அளித்துள்ளார். புகாரில் சிறுத்தை அல்லது ஏதோ ஒரு விலங்கு கன்று குட்டியை  கடித்ததாக தெரிவித்துள்ளார்.

     ஆனால் வனச்சரக அலுவலர் விஜயகுமார் கூறுகையில், –  சிறுத்தை தாக்கியதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், அந்த பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் உள்ளதால்,  செந்நாய் கடித்திருக்கலாம் என என கூறினார். மேலும் மாவட்ட வன அலுவலரின் ஆலோசனைப்படி அந்த பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி
மருதன் கிணறு கிராமத்தில் புதிய சமுதாய நலக்கூடம்
எட்டியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
கோவிலுக்கு அமைச்சர் கே என் நேரு வருகை
இ.மாணிக்கராஜ் இல்லத் திருமண வரவேற்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

July 27, 2024
82 Views
அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
கோவை மாநகராட்சியின் சார்பில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு விழா
தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
கோமல் கிராமத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account