By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஐயாயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஐயாயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு
அரியலூர்குற்றம்மாவட்டம்

2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஐயாயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு

Last updated: May 22, 2024 8:49 am
May 22, 2024
117 Views
Share
SHARE

அரியலூர், மே:22

 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செந்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

 

ஆண்டிமடம் அருகேயுள்ள தில்லைநகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி செந்தில்செல்வம். மருதூர் கீழப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம், வேலைக்குச் சென்ற இவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயற்சித்ததாக விழுப்புரம் மாவட்டம், ஆலந்தூர், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இசையாஸ் மகன் ஆமோஸ் பெர்னாண்டஸ்(25), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள பக்ரிபாளையம், சௌதாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன்(25) ஆகியோரை செந்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை செந்துறையிலுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த வந்த நீதிபதி எஸ்.ஆக்னஸ் ஜெப கிருபா, குற்றவாளிகள் இரண்டு நபர்களுக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய கோடை கால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
தொடர் மழை பாதிப்புகளை உடனடியாக சரி
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக தொகுதிகளை பாஜ கேட்டு வாங்கியது என்பது அவதூறு பிரச்சாரம்: நயினார் பேட்டி
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா

June 26, 2025
42 Views
புனித யூதா ததேயு திருத்தல குடும்ப பெருவிழா
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல்; பெண்கள் அவசர காலங்களில் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும்; செய்தியாளர் சந்திப்பில் காவல் ஆணையர் அறிவுறுத்தல்
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account