By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

Last updated: February 25, 2025 10:30 am
February 25, 2025
45 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்- 24

 

 திருவட்டாறு  அருகே வடக்கு நாடு என்ற பகுதியில் முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை கேரளாவை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நடத்தி வருகிறார். இதில் 130 க்கு மேற்பட்ட பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள்.

     இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும்,  ஒரு மாதமாக முந்திரி ஆலை மூடி வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 லாரிகளில் முந்திரி ஆலையில் உள்ள பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக வந்தனர். இந்த தகவல் தொழிலாளர்களுக்கு தெரிய வந்தவுடன் அங்கு குவிந்தனர். 

      அதற்குள்  இரண்டு லாரி பொருட்களை ஏற்றி வெளியில் சென்று விட்டன. ஒரு லாரி பொருட்களை ஏற்றி செல்வதற்குள் தொழிலாளர்கள் சிறை பிடித்து  முந்திரி ஆலையை  முற்றுகையிட்டனர்.  தொழிற்சாலை உரிமையாளர் அசோக்குமார் இங்கு வந்து தரவேண்டிய சம்பளம் மற்றும் சேமிப்பு நிதி போன்றவை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

      ெதொழிலாளர்களுக்கு ஆதரவாக வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் ஜெபசிங்குமார், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர். இதை அறிந்து திருவட்டாறு போலீசார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சாலை உரிமையாளர் வந்ததும் அவரிடம் பேசி தங்களுக்கு தரவேண்டிய பண பலன்கள் சம்பந்தமாக பேசி முடிவு எடுக்கலாம் என்று முடிவு எடுத்தனர். அதன்படி முந்திரி ஆலை பூட்டிவிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் முகாம் தொடக்க விழா
ஆரம்ப சுகாதார நிலையத்தில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ ஆய்வு
இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற 1433 பசலி
புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமையாளர் திடீர் மாயம்: கடன் பிரச்சனையா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா

December 24, 2024
61 Views
108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள்
கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account