By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமையாளர் திடீர் மாயம்: கடன் பிரச்சனையா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமையாளர் திடீர் மாயம்: கடன் பிரச்சனையா?
கனஂனியாகுமரி

புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமையாளர் திடீர் மாயம்: கடன் பிரச்சனையா?

Last updated: January 31, 2026 6:13 pm
January 31, 2026
35 Views
Share
SHARE

புதுக்கடை, ஜனவரி 31 –

ராமன்துறை பகுதி இனயம் புத்தன்துறையை சேர்ந்தவர் செய்யது அலி (55). இவர் அந்தப் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி வழக்கமாக ஹோட்டலுக்கு அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதை அவரது மகன் ஹக்கீம் என்பவர் பார்த்துள்ளார்.

ஹோட்டல் முடிந்து இரவு வழக்கமாக 10 மணிக்கு வீடு திரும்பும் போது வழக்கமாகும். ஆனால் அன்று வீடு திரும்பவில்லை. பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து செய்யது அலியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது மனைவி நசீரா (46) என்பவர் புதுக்கடை போலீசில் இன்று கணவரை கண்டுபிடிக்க கேட்டு புகார் செய்தார்.

போலீசின் முதற்கட்ட விசாரணையில் செய்யது அலிக்கு கடன் பிரச்சினை இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் கடன் பிரச்சனையால் மாயமானாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது
குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்
10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
விவசாயி வீட்டில் அதிசய கோழி முட்டைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு கூட்டம்

September 15, 2025
38 Views
போக்குவரத்து மாற்றம் கன்னியாகுமரி காவல்துறை அறிவிப்பு
கிருஷ்ணகிரி இம்மிடி நாயக்கனப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை
விஜயால் திமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது; செல்வராஜ் எம்எல்ஏ திட்டவட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account