By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது மருத்துவம் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பொது மருத்துவம் மருத்துவ முகாம்
மயிலாடுதுறைமாவட்டம்

பொது மருத்துவம் மருத்துவ முகாம்

Last updated: February 24, 2025 1:40 pm
February 24, 2025
114 Views
Share
SHARE

குத்தாலத்தில்,இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவம் மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் சம்சுதின் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் லயன்ஸ் க்ளப் மற்றும் காமாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமிற்கு லயன்ஸ் க்ளப் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். முகாமை குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் துணை தலைவர் சம்சுதின் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் இருதயம் மற்றும் பொது மருத்துவம், சக்கரை நோய், ECG, ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுமார் 500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் குத்தாலம் லைன் சங்கம் செயலாளர் கவாஸ்கர் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் சிக்கந்தர்  ஹயாத்கான் , வட்டாரத் தலைவர் பார்த்திபன், மாவட்ட இன செயலாளர் சின்னதுரை, முன்னாள் மண்டல தலைவர்  ராஜ்குமார் , லென்ஸ் கிளப் பொருளாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
அதகப்பாடி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு
கிள்ளியூர் வட்டார விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி முகாம்
புதிய ரேஷன் கடையை ராஜா
பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை

June 20, 2024
83 Views
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
எஸ்.ஏ.தங்கராஜ் அவர்களின் 22-வது நினைவு
அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account