By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
நீலகிரிமாவட்டம்

இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி

Last updated: February 23, 2025 9:52 pm
February 23, 2025
69 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 23.

  கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா  ஆதிவாசிகள் வசிக்கும் கிராமத்தில் அரசு பள்ளியில் இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது.  இந்த கிராமத்திற்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாகத்தான் சென்றுவர வேண்டும் பழங்குடி மக்கள் அதிகமாக  அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  பள்ளி பாடத்தை தவிர மாணவர்கள் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதன்படி ஈர நிலம்,  ஆதி நிலம் அமைப்புகள் சார்பாக இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் என்ற தலைப்பில் ஓவிய ஆசிரியர் தமிழரசன் படைப்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய கண்காட்சியை நடத்தினர்.  இதில் அரிய வகை பறவைகள்,  விலங்குகள்,  பூச்சி இனங்கள் உட்பட சூழல் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றன.  இந்நிகழ்ச்சியை ஈரநிலம்,  ஆதி நிலம் அமைப்பின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கண்டுகளித்தனர். உலக அளவில் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனை,  இயற்கையை காப்பதின் அவசியம், சூழலியலுக்கு ஏற்ற பல்லுயிர்களின் பணிகள்,  மனிதர்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் உயிரினங்கள்,  காற்று மாசு மற்றும் வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள், ஆகியன  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் இந்த ஓவியங்கள் மூலம் முன் வைக்கப்பட்டது.  தொடர்ந்து உயிர் சூழலில் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.  ஆசிரியை சீதா மயிலா வரவேற்றார்.  ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.  பள்ளி தலைமை ஆசிரியை வினோதினி வழிகாட்டுதல் படி ஆதி நிலம் அறக்கட்டளையை சேர்ந்த வீரப்பன் இந்த ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

போலீசாரை மிரள வைத்த கல்லூரி மாணவர்.
கோவையில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு
செம்மண்குண்டு ஊரணி அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.1.03. கோடி
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்

February 3, 2025
43 Views
ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
மயிலாடுதுறையில் போதை ஒழிப்பு பேரணி
ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்னிசை பாட்டு கச்சேரி
சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account