By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
கனஂனியாகுமரிமாவட்டம்

இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி

Last updated: February 22, 2025 2:14 pm
February 22, 2025
32 Views
Share
SHARE

பளுகல், பிப்- 22

 

களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45). இந்த தம்பதிக்கு விபின் என்ற மகன் உள்ளார். ராணிக்கும் புரவலூர் பகுதியை சேர்ந்த சந்தியா (44) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகிய நிலையில் ராணி சந்தியாவிடம் இருந்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ரூ.6 லட்சத்து 71 ஆயிரம்  ரொக்க பணத்தை கடனாக பெற்றுள்ளார். தற்போது இரண்டு வருடம் ஆகியும் சந்தியாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து பணத்தை ராணி கேட்டபோது கணவர் மணியன் மற்றும் மகன் வி பின் ஆகியோர் சேர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

      இதுபோன்று பளுகல் பகுதி ஸ்ரீலதா ( 39) என்பவரிடமும் ராணி ரூபாய் 6 லட்சத்து 61 ஆயிரம் கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க வில்லையாம். இது தொடர்பாக சந்தியாவும் ஸ்ரீலதாவும் சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்  பேரில் பளுகல் போலீசார் ராணி, மணியன், விபின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

1.12 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா
நீலகிரி மாவட்ட காவலர்களுக்கு மத்திய அரசின் சேவா பதக்க விருது
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு
பாரத பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்

February 5, 2025
80 Views
காட்பாடி தாராபடவேட்டில் கெங்கை அம்மன் திருவிழா.
தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஆய்வு
ஈரோட்டில் கட்டிட பொருட்கள் கண்காட்சி 4 நாட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account