By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள்மிகு உத்தம மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அருள்மிகு உத்தம மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்
சிவகங்கைமாவட்டம்

அருள்மிகு உத்தம மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

Last updated: February 22, 2025 12:52 pm
February 22, 2025
45 Views
Share
SHARE

சிவகங்கை:பிப்:22

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரை அடுத்துள்ள கல்லூரணி கிராமத்தில் உள்ள அஞ்சூர்செல்வி அருள்மிகு உத்தம மீனாட்சியம்மன் கோவில் பரம்பரை முறைசாரா அறங்காவலர் குழுவினர் இன்று 

கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

 கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களின் பரிந்துரையின்பேரில் திமுக தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் அறங்காவலர் ஜெயமூர்த்தி , சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை 

உதவி ஆணையர் 

கவிதா, ஆய்வாளர் இசக்கியம்மாள் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்களாக மொத்தம் ஐந்து நபர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.அதில் சருகனேந்தல் அய்யனார்,  கீழக்கோட்டை கல்லூரணி  செல்லம்,வேம்பத்தூர் அக்ரஹாரம் கிருஷ்ணன்,கானூர் வடக்குத்தெரு செல்வவிநாயகம் மற்றும் மானாமதுரை கிழக்கு ஒன்றிய இளைஞரணி கல்லூரணி கணேசன் ஆகியோர் முறைப்படி உறுதிமொழி எடுத்துக்கொண்டு அறங்க்வலர்கள்க பொறுப்பேற்றனர்

பின்னர் அறங்காவலர் ஏஆர். ஜெயமூர்த்தி, உதவி ஆணையர், ஆய்வாளர் மற்றும்  கிராமப்பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் அதிக ஆதரவைப்பெற்று என்.எச்.வி. எஸ். கிருஷ்ணன் என்பவரை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதைத்தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழுத்தலைவராக 

தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் வேம்பத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், வி.எம். சமயமுத்து, கல்லூரணி பொன்மலையான், கல்லூரணி  துரை, பச்சேரி சமயத்துரை, அறங்காவலர் கார்த்திக், செம்புக்குட்டி, சந்தானம், தினேஷ், இராஜராஜன், அய்யனார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அறங்காவலர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர்,  துணை முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர்,  அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்

கொள்வதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரெயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல் .
குறைதீர்க்கும்கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில்
சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; 4 பேர் காயம்
ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!

May 28, 2026
11 Views
தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் தின அமைதி ஊர்வலம்!!
திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட
திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account