By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு
தூத்துக்குடிமாவட்டம்

ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு

Last updated: February 22, 2025 12:42 pm
February 22, 2025
31 Views
Share
SHARE

ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு : நீதிமன்றத்தில் அனுமதி பெற முடிவு ;-

 

தூத்துக்குடி மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்தார்கள்

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட்  ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம்,12 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு 6 சமூக ,சமுதாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்து போராட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நல சங்கம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களது போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வாங்க உள்ளதாகவும் அவ்வாறு நீதிமன்றத்தில் அனுமதி வழங்கும் என நம்புகிறோம். அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் ரம்ஜான் எம்எல்ஏ ராஜா வாழ்த்து
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது
பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்கு
தக்கலை அருகே வாகன மோதி முதியவர் பலி
விஜய் வசந்த் எம் பி நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

August 13, 2024
136 Views
நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .
சின்னாரம்பட்டி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா!
திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account