By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது

Last updated: February 21, 2025 12:42 pm
February 21, 2025
33 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 21 

 

ஆன்லைனில் மோசடியாக செய்யப்பட்ட விளம்பரத்தை பார்த்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய சமையல் எரிவாயு விற்பனை நிலையம் அமைப்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி இணையதள மோசடிக்காரர்கள் பல்வேறு தவணைகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடமிருந்து  சுமார் 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு எந்த ஒரு விற்பனை நிலையமும் அமைத்து தராமல் மோசடி செய்தனர்.

 

தான் ஏமாற்றப்பட்டதை  அறிந்த ஓய்வு பெற்ற  தலைமை ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைமிற்கு புகார் அளித்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து  கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். 

 

 அவரின் உத்தரவின்படி, வழக்கு விசாரணையில் சைபர் குற்றவாளிகள் டெல்லியில் இருந்துகொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது. சைபர் கிரைம் ஆய்வாளர் சொர்ணராணி, உதவி ஆய்வாளர்கள் அஜ்மல் ஜெனிப், பெர்லின் பிரகாஷ் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று   ஹரியானா பரிதாபாத்தை சேர்ந்த வினோத் குப்தா என்பவரின் மகன் சுதிர் குப்தா(32) மற்றும் டெல்லியை சேர்ந்த சுரேந்தர் குமார் அகர்வால் என்பவரின் மகன் அன்குஷ்  அகர்வால்(36) ஆகியோரை கைது செய்தனர்.

 மேலும் குற்றவாளிகளிடமிருந்து  8 செல்போன், 1 லேப்டாப், 14 சிம் கார்டு, 7 ATM கார்டு, 2 வங்கி கணக்கு புத்தகம் மற்றும் 5,50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்
குடியாத்தம் அருகே இருசக்கரம் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி!
க்யூர்ஃபுட்ஸ் ஹவுஸ் பிராண்டான ஷெரீப் பாய்
கோவையில் 1008 திருவிளக்கு திருவிழா
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; பேராசிரியர் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

துளிர் மாணவர் அறிவுத் திருவிழா

August 12, 2024
89 Views
குடியிருப்போர் நலச் சங்க துவக்க விழா
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது
இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account