By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
திருவாரூர்மாவட்டம்

முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Last updated: February 21, 2025 12:22 pm
February 21, 2025
87 Views
Share
SHARE

திருவாரூர் 

பிப்ரவரி 21

 

தமிழ்நாடு முதலமைச்சர்  காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளத்தினையும் திறந்து வைத்தார்கள்.  

 

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், பழையவலம் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், மன்னார்குடி வட்டம், மேலவாசல் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், மன்னார்குடி வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருத்துறைப்பூண்டி வட்டம், கற்பகநாதர்குளம் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருத்துறைப்பூண்டி வட்டம், 62.தோலி கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட 5 புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் 33000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர்  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 

 

அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் திறந்த வெளி சேமிப்பு மையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை வைக்கின்றனர். 

மழை, வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. மழை காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது. இதை தவிர்க்க திறந்தவெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. அதன்பொருட்டு அரசு நெல்லை பாதுகாக்க மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் கட்ட 27.02.2004 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

 ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் (11 ழேள ஓ 3000 மெ.டன்) 33000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளம் பணிகள் நிறைவு பெற்று  தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ்  பார்வையிட்டனர்.  

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, செயற்பொறியாளர் குணசீலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்,  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேர்கிளம்பியில் கால்வாயில் மருத்துவ கழிவுகள்-போலீசில் புகார்
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

இமானுவேல் சேகரனார் 68வது நினைவு தினம்; துணை முதல்வர் மலர் தூவி மரியாதை

September 11, 2025
196 Views
மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்
விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நியமனம்
தருமபுரி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பங்கேற்பு
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரன் குன்று
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account