By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒன்பது மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஒன்பது மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை
மதுரைமாவட்டம்

ஒன்பது மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை

Last updated: February 21, 2025 12:19 pm
February 21, 2025
56 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி.21    மதுரை 

சிந்தாமணி சுங்கச்சாவடி அருகில் உள்ள ஹானா ஜோசப் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தைக்கு  நரம்பியல் 

மருத்துவர்கள் மூளை அனியுரிசம் கட்டி வெடித்து இருந்த   மிகச்சிக்கலான நியூரோ எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சையை  செய்து சாதனை படைத்துள்ளனர். 

 

இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் ஹானா ஜோசப் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அருண்குமார்.

தெரிவிக்கையில் தென் தமிழகத்தில்  நரம்பியல் மற்றும் விபத்து சிகிச்சைக்களுக்கு  பலராலும் பரிந்துரைக்கப்படும் முன்னணி  மருத்துமனையாக  ஹானா ஜோசப் மருத்துவமனை  திகழ்ந்து   வருகிறது.  

என்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்  அதற்கு காரணம்  எங்கள் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள். கொண்ட  குழுவினர்கள் தான்.  

இது போன்ற மிகவும் அரிதான  சிகிச்சைகளில்  உலக அளவில் மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய அறுவை சிகிச்சைகள் கைக்குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது.  இந்த அறுவை சிகிச்சையானது  குழந்தையின் மூளை அனியுரிசம் வெடிப்பு ஏற்பட்ட இந்த குழந்தைக்கு  எங்கள் மருத்துவ  நிபுணர்கள் துரிதமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு 

குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

மேலும்  புதுமையான அணுகுமுறை, வெற்றிகரமான முடிவுகள் என்பது நம் இந்திய நாட்டின் வலிமையை உலகிற்க்கு உணர்த்துவ தோடு எதிர்காலத்தில் இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு எங்கள் மருத்துவமனை பெரும் நம்பிக்கையை தரும் என்று கூறினார். 

இந்த நிகழ்வின் போது மருத்துவர் விநாயகமணி மற்றும் மருத்துவக் குழுவினர்கள் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின். தலைமை சந்தை மேலாளர் சேகர் சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

May 27, 2025
31 Views
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – NEET (UG) 2025-ற்கென, சிவகங்கை மாவட்டத்தில் 04 மையங்களில் நடைபெறும் .
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக
குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து
தஞ்சாவூரில் சுதந்திர தின விழா; சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account