By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை
திருநெல்வேலிமாவட்டம்

மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை

Last updated: February 21, 2025 12:16 pm
February 21, 2025
99 Views
Share
SHARE

மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை –  கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்

தெற்கு ரயில்வே  மேலாளருக்கு ராஜா எம்எல்ஏ கோரிக்கை.

 

நூற்றாண்டுகளாக தென்காசி வழியாக இயங்கிய நெல்லை –  கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து தெற்கு ரயில்வே  பொது மேலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 

தென்காசி வழியாக மீட்டர் கேஜ் காலத்தில், இயக்கப்பட்ட மிக முக்கிய ரயில் சேவைகளான நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்டம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.இந்த ரயில்கள் நெல்லை, தென்காசி, மற்றும் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு உயிர்நாடியாக இருக்கும். மேலும் அன்றாட பயணிப்போர், கல்வி, வணிகம், மருத்துவம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களுக்கு இந்த நெல்லை –  கொல்லம் பகல் நேர ரயில்கள் மிக முக்கிய பங்காற்றும். மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதோடு பொருளாதாரம் மேம்பாட்டுக்கும் மிக முக்கிய பங்காற்றும்.

எனவே தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை – கொல்லம் இடையே தென்காசி வழியாக மூன்று ஜோடி ரயில் சேவைகளை  மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததது.

விளம்பரம்

You Might Also Like

கோவில்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மகளிர் கல்லூரியில் 53வது ஆண்டு விழா
நெல்வாய் கிராமத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா
அரசு மருத்துவமனை அவலத்தை போக்க
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

ரெயின்போ மருத்துவமனையில் புதிதாக பிரிவுகள் திறப்பு விழா

February 4, 2025
60 Views
கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
பார் அமைக்க எதிர்த்து போராட்டம்
கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
வெங்கடேஸ்வரா டிவிஎஸ் ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account