By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்

Last updated: February 21, 2025 11:54 am
February 21, 2025
88 Views
Share
SHARE

மயிலாடுதுறை, பிப்.21:

 

முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்.

 

 

 மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இளைஞர்களுக்கு நீதி கேட்டும், அப்பகுதியில் தொடர்ச்சியாக சாராய விற்பனை செய்வது தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெரம்பூர் காவல்துறையை கண்டித்தும், சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டிய தலித் இளைஞரின்; கையை வெட்டிய கூலிப்படை கும்பலை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தவும், முட்டம் கிராமத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவ.மோகன்குமார் தலைமை வகித்தார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை எம்.பி.அன்புச்செல்வன், பொன்னுதுரை, மகளிர் பொறுப்பாளர் தமிழரசி, மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர்கள் கனிவளவன், அருளமுதன்,  மணல்மேடு பேரூர் உறுப்பினர் சத்யராஜ் மற்றும் செந்தில்குமார், சூரியமூர்த்தி, ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் இரா.முரளிதரன், தமிழர் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளர் சுப்பு.மகேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

போதையில் விழுந்த பிச்சைக்காரர்
தருமபுரியில் டாக்டர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை
மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
கால்வாய் தண்ணீரை குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
சிறப்பாக செயல்படும் திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்து முன்னணி மாநில தலைவருக்கு கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வரவேற்பு

September 22, 2025
42 Views
அரியலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை
டெங்கு பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா; தொடர் சங்கிலி உறுதிமொழி ஏற்பு
கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account