By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ம் ஆண்டு திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ம் ஆண்டு திருவிழா
திருநெல்வேலிமாவட்டம்

புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ம் ஆண்டு திருவிழா

Last updated: February 19, 2025 11:02 pm
February 19, 2025
159 Views
Share
SHARE

திருமலாபுரம் புனித லூர்து அன்னை திருத்தலத்தில்  112 ம் ஆண்டு திருவிழா

 

பாளை மறை மாவட்டம் சேர்ந்தமரம் பங்கு, திருமலாபுரம் புனித லூர்து அன்னை திருத்தலத்தில்  112 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருப்பலி நிகழ்ச்சியும் , அதனைத் தொடர்ந்து தேர் பவனியும் நடந்தது. பங்குத்தந்தை ஜெகன் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டார். தொடர்ந்து 112 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருப்பலி நிகழ்ச்சி, தேர் பவனி மற்றும் சர்வ சமய சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், திருத்தல வளர்ச்சி பணிக்குழுவை சேர்ந்த பொறுப்பாளர்கள் அந்தோணிசாமி, சேசுராஜ் லூர்துவியாகப்பன், மரியதாசன், பிரான்சிஸ், சேவியர், ராஜன், லூர்துவியாகப்பன் மற்றும்  திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை செயலாளர் முருகன்,  மணி, வைரமுத்து. ராஜேந்திரன், சிற்றரசு, நிரஞ்சன், மற்றும் அருட்தந்தையர்கள், பல்வேறு கிராமத்திலிருந்து அனைத்து சமயத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருவிழா பணிக்குழு பொறுப்பாளர்கள் திருமலாபுரம் ஊர் தலைவர் சூசைஆரோன், பிரான்சிஸ் சேவியர், மிக்கேல்ராஜ், சார்லஸ், தங்கசாமி, புஷ்பராஜ், ஆரோக்கியசேவியர் மற்றும் லூர்து அன்னை இளையோர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை
பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டி
மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  
ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற

April 17, 2025
31 Views
ரெண்டு புள்ளி 23 கோடியில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டுமான பணி
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு.
முத்தாரம்மன் கோவில் கார்த்திகை சிறப்பு கொடை விழா
அலுவலர் பணி ஓய்வு, பாராட்டு விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account