தூத்துக்குடியில் பி&டி காலனி யில் மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலம் மற்றும் உரிமைத் துறை அமைச்சர்.பி. கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் கல்வெட்டினை திறந்த வைத்தார்கள் உடன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, மாநகராட்சி ஆணையர் லீ.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் , கட்சி முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்



