By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
மதுரைமாவட்டம்

மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

Last updated: February 17, 2025 9:39 pm
February 17, 2025
50 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 18,

 

மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு 

 

மதுரை எம். ஜி. ஆர் சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக தலைவர் சின்னமாயன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். அதில் தெரிவித்ததாவது; மதுரை மாட்டுத்தாவணியில் போக்குவரத்து நெருக்கடியின் மத்தியில் 24 மணி நேரமும் அதிக ஒளி ஓசையுடன் பூ மார்க்கெட் நெல், பழம், காய்கறி மார்க்கெட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், சரவணா ஸ்டோர் என செயல்படும் இடத்தில் டைட்டல் பார்க்க அமையும் இடம் அமைதியான சூழலில் அமைக்கப்படும் என படித்தவர்களுக்கு தெரியாதா? இச் சூழ்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் 2010 ஆம் ஆண்டு மாட்டுத்தாவணியில் காய்கறி மார்க்கெட் கொடுக்கப்பட்டு அரசாணை வெளியிட்ட இடத்தில் டைட்டல் பார்க் அமைக்க அரசு முயற்சி செய்வது தென் மாவட்ட விவசாயிகளையும், வியாபாரிகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது திட்டமிடாமல் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அதிக போக்குவரத்து நெருக்கடிகள் செயல்படுகிறது. மேலும் வாகன காப்பகம் இல்லாமல் வெங்காய மார்க்கெட் அமைந்தால் மேலும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் விதிமீறல்கள் அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டுத்தாவணியில் டைட்டல் பார்க்க அமைக்கும் முடிவை தாங்கள் மறுபரிசீலனை செய்து மாற்று இடத்தில் அமைக்க வேண்டிய தற்காலிக மார்க்கெட்டை மேம்படுத்துவது சாத்தியமற்றது. எனவே தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரமான நிரந்தர காய்கறி மார்க்கெட் (G.O.M.S.182/2010) திட்டத்தை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசாணையின் படி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். உடன் நிர்வாகிகள் செயலாளர் கிருஷ்ண பாண்டி, துணைத் தலைவர் அன்புச் செழியன், துணைச் செயலாளர் பாண்டியராஜன், சங்க உறுப்பினர்கள் முத்து, கார்த்திக், விஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
இந்திய தரநிர்ணய அமைவனம்
கொல்லங்கோடு பெட்டிக்கடையில் பதுக்கிய 4 கிலோ குட்கா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா

December 30, 2024
55 Views
நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை
ஊராட்சி மன்ற தலைவர் பி. பி. சிவலிங்கம் மனைவி மறைந்த உமா ஜோதி படம் திறப்பு விழா
நெறிப்படுத்துதல் வேனிற் காலம் முகாம் நிறைவு நாள் விழா
காவிரி நீரை பெற உடனடியாக கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account