By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறுந்து விழுந்து கிடக்கும் மின் ஒயர்களால் பயணிகள் அச்சம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > அறுந்து விழுந்து கிடக்கும் மின் ஒயர்களால் பயணிகள் அச்சம்.
திருப்பத்தூர்மாவட்டம்

அறுந்து விழுந்து கிடக்கும் மின் ஒயர்களால் பயணிகள் அச்சம்.

Last updated: May 21, 2024 8:45 am
May 21, 2024
93 Views
Share
SHARE

ஆம்பூர், மே.21-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணா சிலையின் பின்புறம் உயர் மின் கோபுர விளக்கு கம்பம் ஒன்று உள்ளது. இந்த உயர் மின் கோபுர மின்விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதுகுறித்து ஆம்பூர் நகராட்சிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். உயர் மின் கோபுரத்துக்கு செல்லும் ஒயர்கள் அறுந்து கீழே விழுந்து கிடக்கிறது. இது மழைக்காலம் என்பதால் மின்சாரம் தாக்குமோ என மின் கம்பம் அருகில் வருவதற்கு பயணிகள் அச்சப்படுகின்றனர். அதேபோல் மின் விளக்கு எரியாததால், பேருந்து நிலையத்துக்கு உள்ளே வரும் பயணிகளும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்ல வருவோரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள இந்த மின் விளக்குகள் எரியாததால், அண்மை காலமாக சமூகவிரோதிகளின் நடமாட்டமும் , சிறு சிறு குற்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக மின்விளக்குகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
ஆற்றோரத்தில் ஒரு அத்திமரம் நூல் வெளியீட்டு விழா !
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
இறுதி வாக்காளர் பட்டியலினை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை

December 16, 2024
41 Views
பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு பள்ளியில் வகுப்பறைகள் திறப்பு; எம்பி பங்கேற்பு
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account