By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறைமாவட்டம்

மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Last updated: February 17, 2025 2:49 pm
February 17, 2025
105 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்துள்ளது கதிராமங்களம் இங்குள்ள சித்தர்புரத்தில் அருள்வாக்கு சித்தர் திலகராஜா சுவாமி அவர்களால் 18ம் படி சங்கிலி கருப்பண்ண சுவாமி, விநாயக பாலமுருகன் வராகி, சடாமுடி சித்தர், ஜடாமுனிஸ்வரன் அகோர வீரபத்திரன், மகாகாளி ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ப்த கண்ணிகள் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இக்கோயில் கும்பாபிசேகத்தையொட்டி யாக சாலையில் புனித நீர் கடங்கள் வைத்து வேத விற்பன்னர்களை கொண்டு இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது.யாக சாலையில் மகாபூர்ணகுதி நடைபெற்று பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து. சென்று மேல தாளம் முழங்க 18 ம் படி கருபண்ண சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.இக்கும்பாபிசேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 18ஆம் படி கருபண்ண சுவாமியின் அருளை பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
தண்ணீரை திருடும் விவசாயிகள் – உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை
பெரியகுளம் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள்
குமரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வாழ்த்து செய்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ரூ.68 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாய்சேய் நல மைய கட்டிட

May 21, 2025
36 Views
ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
அஞ்சல் சேவைகள் சம்பந்தமான நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
துவார் மற்றும் கெண்டையன்பட்டி ஆகிய கிராமத்தில்
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account