By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
கனஂனியாகுமரிமாவட்டம்

தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி

Last updated: February 16, 2025 9:47 pm
February 16, 2025
60 Views
Share
SHARE

திங்கள் சந்தை, பிப்- 16

 

 இரணியல் அருகே உள்ள திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல வாரிய விடுதியில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மகள் பெபினா (20) என்பவர் தங்கி இருந்தார். இவர்  அந்த பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

        சம்பவ தினம் பெபினா தனது தந்தையின் செல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினார். அதில் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரது வீட்டில் பிரச்சினையாக இருப்பதால் அவருடன் செல்கிறேன் என்று கூறி இருந்தார். இதை அடுத்து  முருகன் இரணியல் வந்து மகளை தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

        தொடர்ந்து இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியை சார்ந்த மினி பஸ் டிரைவருடன் பெபினாவுக்கு காதல் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. போலீசார் மினி பஸ் டிரைவரை தேடிய நிலையில் அவரும் தலைமறைவாகியுள்ளார். இருவரையும் மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் கைது
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
புதுக்கோட்டையில் பொது சுகாதார வளாகம் திறப்பு விழா
46 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல்
மறு ஆய்வு செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நாளை தொடங்குகிறது

March 30, 2026
27 Views
பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு
தக்கலையில் போலீஸ்காரரை மோதி தள்ளிவிட்டு மாயமான கார்
திருப்புத்தூரில் ரைஸிங் சன் ஆப்டிக்கல்ஸ் கடை திறப்பு விழா
புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்73 – வது ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account