By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிகர்கள் ஓட்டு யாருக்கு வணிக சங்கத் தலைவர் விக்ரமராஜா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புதுக்கோட்டை > வணிகர்கள் ஓட்டு யாருக்கு வணிக சங்கத் தலைவர் விக்ரமராஜா
புதுக்கோட்டைமாவட்டம்

வணிகர்கள் ஓட்டு யாருக்கு வணிக சங்கத் தலைவர் விக்ரமராஜா

Last updated: February 16, 2025 9:44 pm
February 16, 2025
80 Views
Share
SHARE

புதுக்கோட்டை 16. 

தமிழ்நாடு வணிக சங்கங்கள் பேரமைப்பின் 42 வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டம்  மாவட்ட வர்த்தக சங்க கட்டிடத்தில்  நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா பொதுச் செயலாளர் கோவிந்தராஜ லு மற்றும்  மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் ஹமீது செயலாளர் கதிரேசன் பொருளாளர் ராஜா முகமது முதன்மை துணை தலைவர் அசுரப் அலி துணைத் தலைவர் சவரிமுத்து இணைச் செயலாளர் ஆரோக்கியசாமி முன்னாள் தலைவர் சேவியர் மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி உட்பட  மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்  நிருபர்களிடம் பேசிய விக்ரமராஜா  இந்த மாநாடு வணிகர் அதிகார பிரகடன மாநாடாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் தமிழக முதல்வரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது.  கண்டிப்பாக தமிழக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்ற  நம்பிக்கை உள்ளது. ஆன்லைன் கார்ப்பரேட் வர்த்தக நிறுவனங்களின் வரவினால் வணிகர்கள் சூறையாடப்பட்டு வருகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் வணிகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் வணிகர் சங்க பேரமைப்பின் இளைஞரணி மகளிர் அணி கொடி ஆகியவை உருவாக்கப்பட்டு இருந்தாலும் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. இருப்பினும் மத்திய மாநில அரசுகளை உருவாக்கக்கூடிய இடத்தில் வணிகர்கள் உள்ளனர். அதனால் எங்களுடைய கோரிக்கைகளை அவர்கள்  தான் நிறைவேற்ற வேண்டும் 

என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

லாரியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
சென்னை பிரசாந்த் மருத்துவமனையில் நவீன ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அறிமுகம்
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
குளச்சலில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த மீனவர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விசென்னைதமிழ்நாடு

கிரசன்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிமுகப்படுத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கான எம்.பி.ஏ படிப்பு

May 16, 2026
67 Views
30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள்
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த்
அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account