By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோத்தகிரியில் மேரக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கோத்தகிரியில் மேரக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
நீலகிரிமாவட்டம்

கோத்தகிரியில் மேரக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

Last updated: February 16, 2025 8:22 pm
February 16, 2025
91 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 16.

    நீலகிரி மலை மாவட்டத்தில் பிரதான தொழிலாக  தேயிலைக்கு அடுத்து மலை காய்கறி பயிர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.  உருளைக்கிழங்கு,  கேரட்,  பீட்ரூட்,  முள்ளங்கி,  நூல் கோல்,  போன்ற கிழங்கு வகைகளும் அவரை,  கொடி பீன்ஸ்,  பச்சை பட்டாணி, முட்டைக்கோஸ்,  மற்றும் சீன வகை காய்கறிகளும் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.  இதில் மாற்று பயிரான மேரக்காய்  சவ்சவ் உற்பத்தி மாவட்டத்தில் பல இடங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.  உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவினங்களும் குறைவாக இருப்பதால் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மேரக்காய் விளைச்சல் உறை பனி  காரணமாக கொடிகள் காய்ந்து மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து காய்க்கத் தொடங்கியுள்ள நிலையில் குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து மேரக்காய் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் சவ்சவ் என்கின்ற மேராக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.  அமெரிக்கா ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாகக் கொண்ட இந்த வகை காய் நீலகிரி மாவட்டத்தில் எல்லா சூழ்நிலையிலும் வளரக்கூடியது கடந்த வாரம் வரை பத்து ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை விற்பனையான மேரக்காய் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ விவசாயிகளிடமிருந்து ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால்  இந்த விலை கட்டுபடி ஆகாமல் காய்கறி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  வேலையால் கூலி,  ஏற்றுமதி மற்றும் விற்பனை செலவு ஆகியவற்றுக்கு கட்டுபடி ஆகாததால் பல ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ள மேரக்காய்  கொடிகள் காய்த்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி.-ல் சேர்க்கக்கோரி
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்மகா கும்பாபிஷேக விழா
பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் 157- வது பிறந்த நாள் விழா
வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை

October 3, 2024
64 Views
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திமுக கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம்
குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்
கோவில் நிலம் முறைகேடாக வாங்கியவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account